வேற மாதிரி மாறிட்டாங்க அமலா பால்.. ஒரு மாதிரி மிரட்டல்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Amala paul cadavar first look photos

அமலா பால் நடிப்பில், தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கடாவர்’. 2020ம் ஆண்டு ஆரம்பித்த இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த படம் தற்போது டைரக்ட் OTT ரிலீஸ். டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது.

Amala paul cadavar first look photos

இந்த படம் சூப்பரா வந்திருக்கு, ஆழ பாலுக்கு நிச்சயம் ஒரு comeback படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் பேச்சு.

மேலும் டிஸ்னி ஹாட்ஸ்டார் வட்டம் படத்தை முதலில் ரிலீஸ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அந்த படத்தின் ப்ரோமோஷன்ஸ் ஆரம்பம் ஆகியுள்ளார்.

இந்த படம் செப்டம்பர் ரிலீஸ் ஆக கூட இருக்கலாம்.

Amala paul cadavar first look photos

Official Poster:

Amala paul cadavar first look photos

Related Posts

View all