முன்னாள் காதலர் சிங்கு சில்மிஷம் பண்ண ட்ரை பண்ணிருக்காரு.. அடிச்சு தூக்கிட்டாங்க போலீஸ். வீடியோ வைரல்.

நடிகை அமலா பால் நடிப்புல ,குதிரை பதிச்சுட்டாங்க. நடித்த ஏராளமான படங்களில் நிறைய படங்கள் சூப்பர் ஹிட். இவங்களும் தமிழ் சினிமாவோட முன்னணி நாயகி.
சமீபத்தில் இவங்க நடிச்சு வெளிவந்த கடாவர் படம் சமீப காலத்தில் ரிலீஸ் ஆன OTT தளத்தில் ரொம்ப நல்லா ஓடிய படம் அது. நெகடிவ் விமர்சங்களே வரல. வித்தியாசமான தோற்றம், வித்தியாசமான கதை, பயங்கர ட்விஸ்ட் செம்ம சூப்பரா இருந்தது.

இப்போ தான் ரீ-என்ட்ரி கொடுத்த இவங்களுக்கு கருத்து வேறுபாடால் பாவனீந்தர் சிங் பாலியல் தொல்லை கொடுத்திருக்காரு, இதை சமாளிக்க முடியாத அமலா அவர் மீது போலீசில் புகார் கொடுத்திருக்காங்க. இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை முன்னர் திருமணம் செய்தது போல நாம் நிறைய புகைப்படங்கள் பார்த்தோம், ஆனால் பின்னர் பிரிந்தனர் செட் ஆகல என்று.

ஒரு பெண் நோ என்று சொல்லிவிட்டால் நோ தான். இதை பல படங்கள் உணர்தியும் பல பேர் இந்த பாலியல் வன்முறையை கையில் எடுப்பது தவறான விஷயம். அதுவும் தனிமையில் இருந்த புகைப்படங்களை வைத்து மிரட்டுவது இன்னும் கொடுமை. இதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாமல் தான் அமலா புகார் செஞ்சுட்டாங்க.

Video: