ஏ.எல்.விஜய்க்கு முன்னாடி ஒருவர் விவாகரத்துக்கு பின் இப்போ இன்னொருவர். அமலா பால் லவ் ஸ்டோரி. போட்டோ வைரல்.
நடிகை அமலா பால் ஒரு பயங்கரமான controversy படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். பின்னர் விஜய், தனுஷ் என முன்னணி நாயகர்களோடு இணைந்து பணியாற்றி நட்சத்திர கதாநாயகி ஆகி விட்டார்.
இவர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்குக்கும் படம் ‘கடாவர்’. இந்த படத்தின் ப்ரோமோஷன்க்காக அமலா பால் சமீபத்தில் கொடுத்த பெட்டியில் அவரது டீனேஜ் லவ் ஸ்டோரி குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியது, அவர் சின்ன வயதில் அதாவது சினிமாவிற்கு வருவதற்கு முன் ஒரு பையனுடன் காதலில் இருந்துள்ளார். இருவரும் சினிமாவிற்கு சென்று கார்னர் சீட் புக் செய்து படம் பார்த்துள்ளாராம். அதோடு நிக்காமல் அந்த பையனுக்கு முத்தம் கொடுத்தேன் என்று டீனேஜ் லவ் ஸ்டோரி பற்றி கூறியுள்ளார். அந்த பையன் யார் என்று பெயர் குறிப்பிடவில்லை.
பின்னர் சினிமாவிற்கு வந்தவுடன் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.அப்புறம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரனாக சில வருடங்களில் இருவரும் பிரிந்தனர்.
அதற்குப்பின் அமலாபால் Bhavninder Singh என்று மும்பை \யை சேர்ந்த பாடகருடன் காதலில் விழுந்தார். பின்னர் அவரது சமூக வலைதள பக்கத்தில் இருந்து அந்த புகைப்படங்கள் நீங்கப்பட்டன. இருவரும் திருமணம் செய்தனரா இல்லையா என்று கூட யாருக்கும் தெரியவில்லை.
Cadaver Movie Trailer: