பீச்கு வந்தாலே எல்லாத்தியும் கழுட்டிருவாங்க போல! அதுக்குன்னு இப்படியா காட்டறது! பிகினியில் அமலா பால் செய்த ஹாட் வீடியோ.

Amala paul new beach hot clicks

தன் அங்க அசைவுகளை மெருகேற்றி பிகினியில் சுழன்று சுழன்று படம் பிடித்திருக்கும் அமலா பால். நடிகை அமலா பால், சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மாமனாருடன் மருமகள் உறவில் இருப்போது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது வெறுப்பையும் பெற்றார்.

அதன் பின்பு வெளிவந்த மைனா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அவரது மொத்த சினிமா வாழ்க்கையையும் மாற்றியது. நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்தது. சமீபத்தில் வெளிவந்த ஆடை திரைப்படத்தில் ஆடையின்றி நடித்து சர்சசையை உண்டாக்கினார்.

Amala paul new beach hot clicks

அவரே தயாரித்து சிறிது நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளிவந்த கடாவர் திரைப்படமும் வெற்றி பெற்றது. நடிகர் பாலாஜி மோகன் இயக்கத்தில் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அது போக மலையாளத்தில் மோகன்லாலுடன் கிரிஸ்டோபர், தி டீச்சர் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அமலாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்கள் வட்டம் அதிகம். தற்போது அவர் வெகேஷனில் மாலத்தீவல் இருப்பததாக அவரது சோசியல் மீடியா புகைப்படங்களே சொல்கிறது. அவர் மாலத்தீவிற்கு சென்றாலும் சென்றார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் புகைப்படங்களை இறக்கிக் கொண்டே இருக்கிறார். அதுவும் அவர் பிங்க் நிறத்தில் அணிந்திருக்கும் பிகினி உடையில் உடலை சுழற்றி அங்கங்களை அசைத்து ரசிகர்களை சுத்திலில் விடுகிறார். கையில் ஆர்டினுடன் அமலாவின் டைம்லைனிலேயே காத்துக்கிடக்கும் ரசிகர்கள்.

Related Posts

View all