போடா வேண்டியத போட்டுட்டு படுத்திருக்கலாம்! பொது இடத்துல இப்பிடியா! பிகினியில் அமலா பால் ஹாட் கிளிக்ஸ்.
இதென்ன பிகினி சீசன் போல..நடிகைகள் அனைவரும் தீபாவளி, பிறந்தநாள் என்று கூட இல்லாமல் மொத்தமாக பிகினியில் சுற்றி வருகின்றனர். அந்த வழியில் அமலாபாலும் .. நடிகை அமலா பால், சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மாமனாருடன் மருமகள் உறவில் இருப்போது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது வெறுப்பையும் பெற்றார். அதன் பின்பு வெளிவந்த மைனா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அவரது மொத்த சினிமா வாழ்க்கையையும் மாற்றியது. நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்தது.
சமீபத்தில் வெளிவந்த ஆடை திரைப்படத்தில் ஆடையின்றி நடித்து சர்சசையை உண்டாக்கினார்.
அவரே தயாரித்து சிறிது நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளிவந்த கடாவர் திரைப்படமும் வெற்றி பெற்றது. நடிகர் பாலாஜி மோகன் இயக்கத்தில் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அது போக மலையாளத்தில் மோகன்லாலுடன் கிரிஸ்டோபர், தி டீச்சர் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அமலாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்கள் வட்டம் அதிகம். தற்போது அவர் வெகேஷனில் மாலத்தீவல் இருப்பததாக அவரது சோசியல் மீடியா புகைப்படங்களே சொல்கிறது. அவர் மாலத்தீவிற்கு சென்றாலும் சென்றார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் புகைப்படங்களை இறக்கிக் கொண்டே இருக்கிறார். அதுவும் அவர் பிங்க் நிறத்தில் அணிந்திருக்கும் பிகினி உடையில் உடலை சுழற்றி அங்கங்களை அசைத்து ரசிகர்களை சுத்திலில் விடுகிறார். கையில் ஆர்டினுடன் அமலாவின் டைம்லைனிலேயே காத்துக்கிடக்கின்றனர் ரசிகர்கள். தற்போது தனது பிறந்தநாளை தோழியுடன் பீச்சில் கொண்டாடினார். பிறந்தநாளை பிறந்த உடையில் கொண்டாட வேண்டும் என நினைத்தாறோ என்னவோ? கொஞ்சம் கருணை காட்டி பிகினியில் கொண்டாடி முடித்திருக்கிறார்.