மூஞ்சி மேல இருக்கு! அந்த கேணத்த மூடுங்க டா! அது மட்டும் தனியா வெளிய தெரியுது. அப்பட்டமாக காட்டும் அமலா பால் ஹாட் கிளிக்ஸ்.
![Amala paul new hot](/images/2022/12/08/amalapaul-hott.jpeg)
சுடிதார்லையும் கிளாமர் காட்ட நம்ம அமலா பால் ஆல மட்டும் தான் முடியும். சும்மா தூக்கு தூக்குனு தூக்குது கவர்ச்சி. அமலாபால் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! நடிகை அமலா பால், சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மாமனாருடன் மருமகள் உறவில் இருப்போது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது வெறுப்பையும் பெற்றார்.
![Amala paul new hot](/images/2022/12/08/amala-paul-new-hot.jpeg)
அதன் பின்பு வெளிவந்த மைனா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அவரது மொத்த சினிமா வாழ்க்கையையும் மாற்றியது. நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்தது. சமீபத்தில் வெளிவந்த ஆடை திரைப்படத்தில் ஆடையின்றி நடித்து சர்சசையை உண்டாக்கினார்.
அவரே தயாரித்து சிறிது நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளிவந்த கடாவர் திரைப்படமும் வெற்றி பெற்றது. நடிகர் பாலாஜி மோகன் இயக்கத்தில் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அது போக மலையாளத்தில் மோகன்லாலுடன் கிரிஸ்டோபர், தி டீச்சர் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
![Amala paul new hot](/images/2022/12/08/amala-paul-new-hot2.jpeg)
அமலாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்கள் வட்டம் அதிகம். தற்போது அவர் வெகேஷனில் மாலத்தீவல் இருப்பததாக அவரது சோசியல் மீடியா புகைப்படங்களே சொல்கிறது. அவர் மாலத்தீவிற்கு சென்றாலும் சென்றார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் புகைப்படங்களை இறக்கிக் கொண்டே இருக்கிறார்.
அதுவும் அவர் பிங்க் நிறத்தில் அணிந்திருக்கும் பிகினி உடையில் உடலை சுழற்றி அங்கங்களை அசைத்து ரசிகர்களை சுத்திலில் விடுகிறார். கையில் ஆர்டினுடன் அமலாவின் டைம்லைனிலேயே காத்துக்கிடக்கின்றனர் ரசிகர்கள்.
![Amala paul new hot](/images/2022/12/08/amala-paul-new-hot4.jpeg)
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து பிரமாண்ட வெற்றிப்பெற்ற படம் “கைதி”. அத்திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்துவருகிறார் லோகேஷ் கனகராஜ். அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் அமலாபால் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனால் அமலா ஹாப்பி அண்ணாச்சி.
தொடர்ந்து பிகினி படங்களாகவே பதிவிட்டு வந்த அமலா ஒரு சேஞ்சுக்கு சுடிதார் புகைப்படங்கள் பதிய வெச்சிருக்காங்க போல.. மஞ்சக்காட்டு மைனாவாட்டம் பளிச்சுன்னு இருந்தாலும் கிளாமருக்கோ குறைச்சல் இல்லை.
![Amala paul new hot](/images/2022/12/08/amala-paul-new-hot6.jpeg)