Control இல்லாம காட்டிட்டு இருக்காங்க! கழுண்டு நிக்குது அது! பிகினியில் எல்லை மீறிய கவர்ச்சி அமலா பால் ஹாட் கிளிக்ஸ்.

Amala paul new hot beach clicks

மாலத்தீவில் மஜாவாக சுற்றிவரும் அமலா பால். நடிகை அமலா பால், சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மாமனாருடன் மருமகள் உறவில் இருப்போது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது வெறுப்பையும் பெற்றார். அதன் பின்பு வெளிவந்த மைனா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அவரது மொத்த சினிமா வாழ்க்கையையும் மாற்றியது. நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்தது.

சமீபத்தில் வெளிவந்த ஆடை திரைப்படத்தில் ஆடையின்றி நடித்து சர்சசையை உண்டாக்கினார். அவரே தயாரித்து சிறிது நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளிவந்த கடாவர் திரைப்படமும் வெற்றி பெற்றது.

Amala paul new hot beach clicks

நடிகர் பாலாஜி மோகன் இயக்கத்தில் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அது போக மலையாளத்தில் மோகன்லாலுடன் கிரிஸ்டோபர், தி டீச்சர் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அமலாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்கள் வட்டம் அதிகம். தற்போது அவர் வெகேஷனில் மாலத்தீவல் இருப்பததாக அவரது சோசியல் மீடியா புகைப்படங்களே சொல்கிறது. புதிதாக தனது இன்ஸ்டா பேஜ்ஜில் வெளியிட்டிருக்கும் மாலை மஞ்சள் வெயில் நிற உடையில் சூரியனுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு பிரகாசமாக காட்சியளிக்கிறார். ரசிகர்கள் தங்கள் அன்பை லைக்ஸ் மூலம் காட்டி வருகின்றனர்.

Related Posts

View all