என்ன சாறி கழுண்டு இப்புடி நிக்குது ! கழுண்டு விழும் சாறியில் ஹாட் போட்டோஷூட் செய்த அமலா பால் கிளிக்ஸ்.

Amala paul new hot saree clicks

ஓணம் உடையில் அமலா பால் : கிக்கேற்றும் கிளிக்ஸ்!

Amala paul new hot saree clicks

ஓணம் பண்டிகையையொட்டி நடிகை அமலா பால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் அமலா பால். அதைத்தொடர்ந்து தளபதி விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.

Amala paul new hot saree clicks

இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் பல்வேறு சர்சைகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தின. அதனை தொடர்ந்து அவர் பல திரைப்படங்கள், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். கேரள மாநிலத்தை சேர்ந்தவரான அமலா பால், அம்மாநிலத்தின் மிக சிறப்பான பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

Amala paul new hot saree clicks

தொடர்ந்து ஓணம் புடவையில் உள்ள சில புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கிளாமருக்கு குறைச்சல் இல்லாமல் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை வெறியேற்றும் அமலா பால், தற்போது குடும்ப குத்து விளக்காக இருக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை தெறிக்க விட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

Amala paul new hot saree clicks

Amala paul new hot saree clicks

Amala paul new hot saree clicks

Related Posts

View all