என்ன ஆச்சு உங்களுக்கு? போதைல இருக்காங்க போல! உள்ளே ஒன்னும் போடாமல் ஒரு மார்க்கமாக வீடியோ எடுத்த அமலா பால்.
கவர்ச்சி உடையில் கள்ளச்சிரிப்பில் ரசிகர்களை கிறங்கடிக்கும் அமலா பால். நடிகை அமலா பால், சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மாமனாருடன் மருமகள் உறவில் இருப்போது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது வெறுப்பையும் பெற்றார்.
அதன் பின்பு வெளிவந்த மைனா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அவரது மொத்த சினிமா வாழ்க்கையையும் மாற்றியது. நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்தது. சமீபத்தில் வெளிவந்த ஆடை திரைப்படத்தில் ஆடையின்றி நடித்து சர்சசையை உண்டாக்கினார். அவரே தயாரித்து சிறிது நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளிவந்த கடாவர் திரைப்படமும் வெற்றி பெற்றது. நடிகர் பாலாஜி மோகன் இயக்கத்தில் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
அது போக மலையாளத்தில் மோகன்லாலுடன் கிரிஸ்டோபர், தி டீச்சர் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அமலாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்கள் வட்டம் அதிகம். தற்போது அவர் இன்ஸ்டா பேஜ்ஜில் வெளியிட்டிருக்கும் அவர் மேனி அழகை பறைசாற்றும் கவர்ச்சி உடையில் கொஞ்சி கொஞ்சி சிரிக்கும் வீடியோவிற்கு ரசிகர்கள் பஞ்சு பஞ்சாய் பறக்கின்றனர்.