அமலா பால் சரக்கு அடிக்கிறாங்க.. அதுவும் இருக்கும் போல.. எல்லாமே பண்றாங்க.. என்ன மாதிரி படம் இது. பூமி என்ன சுத்துதே வீடியோ வைரல்.

Amala paul trailer video viral

ஆஹா தளம் தற்போது நிறைய வெப் சீரிஸ் எடுத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் படங்களும் எடுத்து வருகின்றன. பணம் பயங்கரமா இன்வெஸ்ட் பண்ணிருப்பாங்க போல, எப்படியாவது ஆஹா தளத்தை நம்பர் 1 ஆகிவிட வேண்டும் என்று போராடி வருகின்றனர். முன்னர் எல்லாம் கொஞ்சம் மொக்கையான தொடர்களை எடுத்து வந்த இவர்கள், இப்போது நிறைய படங்கள்/ சீரிஸ் எடுப்பது வாங்குவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான பேட்டைக்காளி தொடரே பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதனால் அவங்களுக்கு நிறைய subscriptions கிடைச்சிருக்கு.

இப்போது அமலா பால் அவங்களோட இரண்டாவது கணவரையும் பிரிந்து படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர்க்கு இல்ல வாழ்க்கை செட் ஆகல போல. என்னைக்குமே அமலா பால் ஒரு சிறந்த நடிகை என்பதில் சந்தேகமில்லை, மிகவும் இளம் வயதிலேயே ரொம்ப challenging ரோல் எல்லாம் எடுத்து பண்ணி விருது வென்றவங்க. இவங்களும் female centric படங்கள் இப்போது நிறைய பண்ணிட்டு இருக்காங்க. அப்படி உருவான சீரிஸ் தான் பூமி என்ன சுத்துதே.

Amala paul trailer video viral

எப்போதுமே இது போன்ற டீசர்கள் ஆஹா youtube தளத்தில் தான் வெளியாகும் ஆனால் இந்த டீசர் தற்போது திங்க் மியூசிக் youtube தளத்தில் வெளியானது ஆச்சர்யமாக இருக்கிறது. சார் கதைக்கு வரூஉம். இந்த கதையை நாம் சென்ற வருடமே பார்த்திருக்கிறோம். அப்படியே மாநாடு படம் போலயே இருக்கிறது. சிம்பு, SJ சூர்யாக்கு பதில் அமலாபால், ராகுல் நடித்தால் எப்படியிருக்குமோ அப்படி தான் இருக்கிறது.

கீழே ரசிகர்களே மாநாடு 2 படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று தான் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இயக்குனரும் மாநாடு படம் பார்த்திருப்பார், இருந்தும் ஏன் இந்த கதையை தொடவேண்டும் என்று தெரியவில்லை. அப்படி தொட்டிருக்கிறார் என்றால் கதியில் கண்டிப்பாக ஏதோவொரு வித்தியாசம் இருக்கிறது. அதுவும் இவர் மன்னர் எடுத்த U-டர்ன், லூசியா போன்ற படங்கள் செம்ம ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Video:

Related Posts

View all