"ஆடை அணியாமல் " அமலா பால்! இதெல்லாம் ரொம்ப தப்புங்க! வைரல் ஆகும் ஹாட் வீடியோ.
சிந்து சமவெளி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். மாமனாருடன் மருமகள் உறவில் இருப்போது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர். பின்பு வெளிவந்த மைனா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து அவரது மொத்த சினிமா வாழ்க்கையையும் மாற்றியது. நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்தது.
தற்போது அவரது ஹாட் பீச் வீடியோ வைரல்.