அதுகுல்லையா? "ப்ராஜெனென்ட் இருக்கும் அமலா பால்" கணவருடன் அதை காட்டி போட்டோஷூட்.

Amalapaul pragenent photo actress

Amalapaul pragenent photo actress
‘மைனா’ படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2014-ம் ஆண்டு இயக்குநர் விஜய்யைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். விவாகரத்திற்குப் பிறகு அமலா பால் தொடர்ந்து படம் நடிப்பதை வெறுத்தார் பள்ள விமசனத்துள்ளார் . பின்பு அவர் நடித்த ‘ஆடை’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது.

Amalapaul pragenent photo actress

Amalapaul pragenent photo actress
சமீபத்தில் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ( நவம்பர் 6 ஆம் தேதி ) அவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படங்களைப் பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அமலா பால்- ஜகத் தேசாய் ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Amalapaul pragenent photo actress

Related Posts

View all