உள்ளாடை எங்க மேடம்! எத காட்ட இந்த மாரி போட்டோ எடுத்தீங்க! போதை ஆக்கும் அமலா பால் ஹாட் கிளிக்ஸ்.
நடிகை அமலா பால் இப்போ சமீபத்தில் பல சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தார். கேரளா திருவைராணிக்குளம் மஹாதேவ கோயிலுக்குள் நுழைய, நடிகை அமலா பால். அனுமதி மறுக்கப்பட்டதாக, கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தார். அதற்குப்பின் என்ன எல்லா செய்தி சேனலும் இவங்களை நோக்கி மைக் நீட்டியுள்ளது.
ஆலய நிர்வாகம் செய்ததில் எந்த தவறும் இல்லை. முஸ்லீம் அல்லாதவர் மெக்கா நகருக்குள் நுழைய அனுமதி இல்லை. வெட்டிகணில் கிருஸ்துவர்கள் அல்லாதவர்கள் ஒரு எல்லை வரை மட்டுமே செல்ல முடியும். நடிகை அமலா பால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு.. இதுதான் காரணமாம். இப்படி தான் சமீபத்தில் ஒரு விளக்கவுரை கொடுக்கப்பட்டது.
சரி அது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் அமலா நடித்து வெளிவந்த கிறிஸ்டோபர் படம், சூப்பரா ஓடிட்டு இருக்கு. மம்மூட்டி கூட இணைத்து நடிச்சிருப்பாங்க. எப்போவும் போல்டான ரோல் என்றால் தைரியமாக செய்யும் அமலா பாலுக்கு இதெல்லாம் ஜுஜுபி. போலீஸ் கதாபாத்திரம் ஒரு கெத்து, ஒரு திமிர் எல்லாமே இருக்கும். ரொம்ப மாசா இருந்துச்சு.
இப்போ இவங்களோட க்யூட் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகியுள்ளது. நடிகைகள் என்றாலே வித விதமாக செல்பி போஸ் எடுத்து இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்துவது வழக்கம். அதுவும் அமலாக்கு நிறைய ரசிகர்கள் உண்டு, இந்த புகைப்படத்தை அவங்க ட்ரெண்ட் பண்ணிட்டு வர்றாங்க. அவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து கருத்தை பதிவிடுங்க.