அவ்வளவு நெருக்கம்.. அமீர் - பவானி அப்படியொரு கெமிஸ்ட்ரி ரெண்டு பேருக்கும். லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
பிக் பாசில் பிரபலம் அடைந்த அமீர் - பவனி ஜோடி தான் தற்போது சினிமா உலகில் ஹாட்டான ஜோடி. பிரபல தொலைக்காட்சி சேனல் இவங்க ரெண்டு பெருகும் சமீபத்தில் திருமணம் செய்து வைப்பது போன்ற விடீயோக்களை எல்லாம் உருவாக்கியது. மக்கள் ஒரு சிலர் உண்மையாகவே திருமணம் செஞ்சுட்டாங்க போல என்ற அளவுக்கு அவ்வளவு தத்ரூபமாக பண்ணி இருந்தாங்க.
தற்போது இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து செந்தாமரையே அப்டின்னு ஒரு வீடியோ ஆல்பம் பண்ணிருக்காங்க. அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். இந்த பாட்டு நேற்று தான் ரிலீஸ் ஆச்சு அதற்குள் 10 லட்சம் பார்வையாளர்களை கடக்கபோகிறது. இப்போது தெரிகிறதா ஏன் இவங்க ரெண்டு பேரையும் happening கபிள்ஸ் என்று சொல்றாங்கன்னு. ஆனால் அமீர் கிட்ட புடிச்ச விஷயமே, பிக் பாஸ் வீட்டிலேயே பவானியை அவருக்கு பிடித்திருந்தது, தொடர் முடிஞ்சு பிரியமா இன்னும் அவங்க கூடையே உண்மையா இருக்காரு.
இதில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் இவர்களுடைய வாழ்க்கையின் கடந்த கால எதிர்கால நிகழ்வுகளை மிக அழமாக படம் பிடித்து காட்டுகிறது. பாடல் வரிகளும் மிகவும் அருமை. மேலும் பல வெற்றிகளுடன் அழகிய வாழ்க்கை பயணம் தொடரட்டும்.
இந்த பாடல் ஒரு பக்கம் ஹாட்டாக இருந்தாலும் மறுபக்கம் ஒரு மெசேஜ் எல்லாருக்கும் convey செய்திருக்கிறது. அது என்னவென்றால் இந்து முஸ்லிம் ஆகிய இரண்டு மதங்களையும் ஒன்று சேர்த்த ஒரு காதலும் திருமணமும் மிக அழகான தருணம். அதிலும் “இரண்டு மதத்தின் முறைப்படியும் திருமணம் ஒரே மேடையில் மிக அழகு..👏❣️புதுமையான முயற்சி”.
நிஜத்தில் இப்படி நடக்க வாய்பிருக்கோ இல்லையோ, ஆனால் திரையில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகா இருக்கிறது.
Video: