என்னடா பொசுக்குன்னு கல்யாணம் பண்ணி வெச்சுட்டீங்க.. இந்த வேலையை சரியா பண்றாங்க. வெச்சு செய்யும் மக்கள். வீடியோ வைரல்.
பிரபல தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சி பேருதான் டான்ஸ் ஷோ ஆனா காதுகுத்து, சடங்கு, கல்யாணம், சீமந்தம், முதல் இரவுன்னு எல்லாமே நடக்குது.
நடன நிகழ்ச்சி ஒன்றில் அமீர் மற்றும் பாவணி இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வது போல் ப்ரோமோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இது அமீர் பாவணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிரிப்பை வரவழைக்கும் கமெண்டுகள்:
விஜய் டிவி, அமீர்-கும் பாவனி -கும் கல்யாணம் பண்ணி வைக்காம விடமாட்டங்க போல. பயபுள்ள அமீர் சும்மா இருந்தாலும் விஜய் டிவி சும்மா இருக்காது போல.
Thumbnail pathu excitement la vandhen…kadaisila performance nu soltanga😂
பாவ்னியின் இருண்ட வாழ்வில் அமீர் ஒளியேற்ற இறைவன் அருள் புரியட்டும்.. நல்லதொரு இல்லற வாழ்வு அமையா எல்லா நெஞ்சங்களும் இறைவனை வேண்டுவோம்.. 🙏🏻🙏🏻
Wedding உண்மையாவே எப்ப நடக்கும் 🤗🤗🤗ரொம்ப ஆசையா இருக்கு amipav❤️ wedding பாக்க 🤗🤗❤️❤️❤️
Viral Video: