கண்ணுல கவர்ச்சி! ஏதோ ஐட்டம் சாங் பத்த பீலிங்! ரசிகர்களின் மனதை கெடுத்த அம்மு அபிராமி ஹாட் கிளிக்ஸ்.

Ammu abhirami new hot

அம்மு அபிராமியின் அட்டகாச கிளிக்ஸ்!!அம்மு அபிராமி. 2கே கிட் என பலராலும் அன்புடன் அழைக்கப்படும் அபிராமி ராட்சசன், அசுரன் என் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ராட்சசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடிந்திருந்தார். அசுரன் திரைப்படத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டவர் அதன் பிறகு விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 யில் கலந்து கொண்டு சமூக ஊடகங்களில் பிரபலமானார்.

அவருக்கென ஒரு ரசிகர் வட்டமே உருவானது.

Ammu abhirami new hot

Ammu abhirami new hot

சில நாட்களுக்கு முன் அவர் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி “கண்மணி அன்போடு காதலன்” என்ற குணா பட பாடலுக்கு வைப் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். ரசிகர்களும் அபிராமியுடன் அவர் வைப்பில் கலந்து கொண்டு கமென்ட் களை தெறிக்க விட்டிருந்தனர்.

குக்கு வித் கோமாளி சீசன் 3 யில் கலந்து கொண்ட அபிராமி டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் அதன் மூலம் பெரும் புகழடைந்தார்.‌ அந்நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவரது ரசிகவட்டம் அவரை கொண்டாடி வருகிறது. சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் எளிமையான அழகுடன் அம்சமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Ammu abhirami new hot

Related Posts

View all