பாக்குற இடம் எல்லாம் மின்னுது! அது மட்டும் பளிச்சுனு தெரியுது! கவர்ச்சியான புடவையில் அம்மு அபிராமி ஹாட் கிளிக்ஸ்.
அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் மேக்கோவர் கிளிக்ஸ்!! அம்மு அபிராமி. 2கே கிட் என பலராலும் அன்புடன் அழைக்கப்படும் அபிராமி ராட்சசன், அசுரன் என் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ராட்சசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடிந்திருந்தார். அசுரன் திரைப்படத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டவர் அதன் பிறகு விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 யில் கலந்து கொண்டு சமூக ஊடகங்களில் பிரபலமானார்.
அவருக்கென ஒரு ரசிகர் வட்டமே உருவானது. சில நாட்களுக்கு முன் அவர் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி “கண்மணி அன்போடு காதலன்” என்ற குணா பட பாடலுக்கு வைப் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். ரசிகர்களும் அபிராமியுடன் அவர் வைப்பில் கலந்து கொண்டு கமென்ட் களை தெறிக்க விட்டிருந்தனர்.
குக்கு வித் கோமாளி சீசன் 3 யில் கலந்து கொண்ட அபிராமி டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் அதன் மூலம் பெரும் புகழடைந்தார். அந்நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவரது ரசிகவட்டம் அவரை கொண்டாடி வருகிறது. சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் எளிமையான அழகுடன் அம்சமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தரனர்.
அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக செம்ம மேக்கோவரில் பொட்டிக் ஒன்றிற்கு மாடலாகி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். எளிமையில் மட்டுமல்ல ஃபுல் மேக்கோவரிலும் செம்ம அழகாக காட்சியளிக்கிறார்.
வெளிர் பச்சை நிற முழு ஆரி வேலைப்பாடுகள் நிறைந்த பாவாடை தாவணியில் வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொள்கிறது.