உங்களோட அது காத்துல பரக்கறது கூட ஹாட்டா இருக்கு! கப்பல் குள்ள கவர்ச்சி மீன்! அம்மு அபிராமி ஹாட் கிளிக்ஸ்.
கண்மணி அன்போடு காதலன் என்று வைப் செய்து கொண்டிருக்கும் அம்மு அபிராமி. அம்மு அபிராமி. 2கே கிட் என பலராலும் அன்புடன் அழைக்கப்படும் அபிராமி ராட்சசன், அசுரன் என் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ராட்சசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடிந்திருந்தார். அசுரன் திரைப்படத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டவர் அதன் பிறகு விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 யில் கலந்து கொண்டு சமூக ஊடகங்களில் பிரபலமானார்.
அவருக்கென ஒரு ரசிகர் வட்டமே உருவானது. தற்போது அவர் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி “கண்மணி அன்போடு காதலன்” என்ற குணா பட பாடலுக்கு வைப் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். ரசிகர்களும் அபிராமியுடன் அவர் வைப்பில் கலந்து கொண்டு கமென்ட் களை தெறிக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர்.