போடா வேண்டியதை போடுங்க, அத மறைங்க! பளிச்சுனு தெரியும்! அம்மு அபிராமி ஹாட் கிளிக்ஸ்.
அம்மு அபிராமியை தமிழ் சினிமா ரசிகர்கள் ரொம்ப ரசிச்சது அசுரன் படத்தில் தான். அதற்குப்பின் வந்த படங்களில் எல்லாம் அம்மு அபிராமி இருந்தாலே அவங்களை வெச்சு தான் கதை நகரும், ஏன்னா அவங்களை கொன்னுடுதுவங்க. ஹீரோ ஒவ்வொரு லேயரா யாரு பண்ணாங்க என்று கண்டுபிடித்து அந்த கதை கிளைமாக்ஸ் வரை செல்லும்.
அவங்க எவ்வளவு படம் நடிச்சாலும் அசுரன் புகழ் என்று தாள் எழுதுவாங்க/சொல்வாங்க. அசுரன் புகழ் அம்மு அபிராமி மற்றும் வினோத் கிஷன் நடிக்கும் #அடவி படம் 12 சர்வதேச விருதுகளை (இயற்கை பாதுகாப்பு வென்று) மேலும், 15 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கதை & தயாரிப்பு கே.சாம்பசிவம் ஒளிப்பதிவு & இயக்கம் ரமேஷ்.ஜி.
ஆனால் இவங்க சூப்பரா நடிச்சது ராட்சசன் படமென்று இவங்களுக்கு தெரியல. கொஞ்ச நேரம் வந்தாலும் சும்மா மனதை நெகிழ வெச்சிருப்பாங்க. அதற்குப்பின் இன்மை அப்டினு ஒரு தொடர், நவரசா தொடரில் வரும். அதிலும் சும்மா மிரட்டியிருப்பாங்க. அடுத்தடுத்து இவங்க என்ன படம் பண்ணுவாங்க என்று ஆவல் இருக்கிறது.
இன்னோன்னு என்னவென்றால் இவங்க கண் முன்னாடி நம்ம இவங்க வளர்ச்சியை பார்க்கிறோம். ஆனால் இவங்க பண்ண வேண்டியது கேரக்டர் ரோல் மட்டும் பண்ணாமல் கதாநாயகியா நிறைய படங்கள் பண்ண வேண்டும் அப்போ தான் survive பண்ண முடியும். சரி வாங்க இவங்களோட ரீசன்ட் புகைப்படங்களை பார்த்து ரசியுங்க.