இதுக்கு தானே எதிர்பார்த்தோம். இதுகூட சுந்தர் சி படத்தில் இல்லனா எப்படி. அம்ரிதா ஐயர் வீடியோ வைரல்.

Amrita aiyer in coffee with kadhal video viral

இதுவரை எப்போதும் இல்லாத சுந்தர் சி படம் போல, இந்த காபி வித் காதல் படத்துக்கு வேற லெவெலில் ப்ரோமோஷன் பண்ணி வருகிறது தயாரிப்பு நிறுவனம். அதுவும் சுந்தர் சியின் சொந்த நிறுவனமான அவ்னி தான். படம் சூப்பரா வந்திருக்கும் போல, அதனால் தான் தைரியமாக காசை இறக்கி ப்ரோமோஷன் பண்ணி வருகின்றனர். இந்த படத்துக்கு எல்லாமே ரொம்ப நல்லதாகவே முன்னாடி இருந்து நடந்து வருது, அதே பாசிட்டிவ் வைப்ஸ் உடன் படம் வேற லெவெலில் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் ஐந்து நாயகிகள். நாயகிகள் என்று சொல்வதை விட தேவதைகள் என்று சொல்லலாம். ஒருவருக்கொருவர் ஒரு விதத்தில் அப்படியொரு அழகு. லீட் ரோல் பண்ணுவது அம்ரிதாவும், மாளவிகா சர்மாவும். கூட டிடி, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா ஆகியோரும் உடன் இருக்கின்றனர். அதனால் படம் செம்ம கலர்புல்லா இருக்கப்போகுது. எப்படியும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

Amrita aiyer in coffee with kadhal video viral

என்னடா எபிசோட் எல்லாம் ரிலீஸ் பண்ணாங்க. அம்ரிதா தவிர எல்லாருமே இருந்தாங்க, அவங்களுக்கு என்னாச்சு என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. தனியா ஒரு ஸ்டாண்ட் அலோன் வீடியோவா வந்திருக்கு. அதில் படத்தில் வரும் சில காட்சிகளையும் add பண்ணிருக்காங்க. செம்ம கெமிஸ்ட்ரி ஜெய் கூட இருக்கும் போல. ஜாலியான காட்சிகளும் சரி, ஹாட்டான காட்சிகளும் சரி இந்த படத்தில் கிளாமர் கொஞ்சம் அள்ளி வீசிருக்காங்க.

இந்த படத்தை பற்றி ரொம்ப பெருசா பேசிருக்காங்க அம்ரிதா. இந்த படம் இவங்களுக்கு ரொம்ப முக்கியமான படம். இவங்கள நீண்ட நாள் கழிச்சு பெரியாத்திரையில் பார்க்க ரசிகர்கள் ஏங்கி இருக்காங்க. என்ஜாய் பண்ற மாதிரி எல்லாமே இருந்தா படம் வேற லெவல் ஹிட்டு.

Video:

Related Posts

View all