இந்தா பாத்துக்கோ! ஆடையை திறந்து மொத்த அழகையும் ஓப்பனாக காட்டும் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் ஹாட் கிளிக்ஸ்.
மீண்டும் ஒரு ஹாட் அன் ஸ்வீட் போட்டோவுடன் களமிறங்கியிருக்கும் அம்ரிதா ஐயர். நடிகை அம்ரிதா ஐயர், இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகை விஜய் நடித்த பிகில் படத்தில் தமிழ்நாடு ஃபுட்பால் டீம் கேப்டனாக நடித்த தென்றல் என்றால் அனைவரும் அறிவர்.
அம்ரிதா , தெறி, போக்கிரி ராஜா போன்ற என்னற்ற படங்கள் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் பெரிதாக அடையாளம் காணப்படவில்லை. அதன் பிறகு படைவீரன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அப்படம் பெரிதாக பேசப்படவில்லை.
பிறகு இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியுடன் இணைந்து காளி படத்தல் நடித்தார். இருப்பினும் பிகில் படமே அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன்பிறகு தொடந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
சமீபத்தில் அவர் பிக்பாஸ் புகழ் கவினுடன் இணைந்து நடித்து ஹாட்ஸ்டாரில் வெளியான லிஃப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சுந்தர்.சி யின் காபி வித் காதல் படத்தில் கூட நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாதாக செய்திகள் வெளியாகின.
விரைவில் படபிடிப்பு ஆரம்பமாக இருக்கும் 6 மொழிகளில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான “ஹனுமான்” இல் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
“செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே” என்ற பாடல் வரிகள் இவருக்குத் தான் எழுதியது போன்றே என்று தோன்றும் அளவிற்கு அசத்தலாக உள்ளார் அம்ரிதா. சமீபத்தில் சிவப்பு நிற புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் வெளியான போட்டோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. தற்போது பிங்க் நிற ஹாட் ஸ்டைலில் உடையுடன் களமிறங்கி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார்.