கவர்ச்சி Mode! அட எப்பவும் இப்படி உள்ளடியில தான் இருப்பிங்களா? செம்ம ஹாட் அம்ரிதா ஐயர் கிளிக்ஸ்.
தவறை மன்னிப்பதே மறப்பதற்கும் சிறப்பாக வாழ்வதற்கும் வழிவகுக்கும் என்ற தத்துவத்தை தன் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அட, யாருப்பா இது தத்துவமெல்லாம் பேசுற மகான்னு பாத்தா நம்ம அம்ரிதா ஐயர் தாங்க..
நடிகை அம்ரிதா ஐயர், இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகை விஜய் நடித்த பிகில் படத்தில் தமிழ்நாடு ஃபுட்பால் டீம் கேப்டனாக நடித்த தென்றல் என்றால் அனைவரும் அறிவர். அம்ரிதா , தெறி, போக்கிரி ராஜா போன்ற என்னற்ற படங்கள் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் பெரிதாக அடையாளம் காணப்படவில்லை.
அதன் பிறகு படைவீரன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அப்படம் பெரிதாக பேசப்படவில்லை.
பிறகு இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியுடன் இணைந்து காளி படத்தல் நடித்தார். இருப்பினும் பிகில் படமே அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன்பிறகு தொடந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். சமீபத்தில் அவர் பிக்பாஸ் புகழ் கவினுடன் இணைந்து நடித்து ஹாட்ஸ்டாரில் வெளியான லிஃப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சுந்தர்.சி யின் காபி வித் காதல் படத்தில் கூட நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாதாக செய்திகள் வெளியாகின.
தற்போது ஓர் அழகிய தத்துவத்துடன் அவர் வெளியிட்டிருக்கும் அவரது சிரித்த முகத்துடன் கூடிய புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.