எமி ஜாக்சன்க்கு 2 பீஸ்லாம் புதுசா.. வயசானாலும் செமத்தியா இருக்காங்க.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Amy jackson latest click

நடிகை எமி ஜாக்சன் அவங்க என்ன தான் இங்கிலிஷ் நடிகையாக இருந்தாலும் நமக்கு மதராசபட்டினம் எமி தான்.அவங்கள நம்ம எப்போதுமே ஒரு தமிழ் பெண்ணாக தான் பார்த்திருக்கிறோம், எவ்வளவு தமிழ் படங்கள் அடிச்சுட்டாங்க அதற்குப்பின். தளபதி விஜய் கூடயே சேர்ந்து நடிச்சாச்சு. அடுத்து செகண்ட் இன்னிங்ஸ் தயார் ஆகிட்டாங்க.

இந்த பாரின் ஹீரோயின்களுக்கு எல்லாம் அவங்க உடம்பே வேற மாதிரி தான் இருக்கும் போல. அவங்களுக்கு எவ்வளவு வயசானாலும் அவங்க உடலமைப்பு மட்டும் சும்மா சிக்குன்னு இருக்கு எந்த சுருக்கமும் இல்லாம. அது மட்டும் எப்படியென்று தெரியவில்லை. அதுவும் எமியின் இந்த புகைப்படங்களை பார்த்தால் தெரியுது அவங்க அதுக்கு எவ்வளவு உழைப்பு போட்டிருப்பாங்க என்று.

Amy jackson latest click

எமி எப்போது மீண்டும் ஒரு தமிழ் படம் நடிப்பாங்க என்று தான் காத்துட்டு இருந்தோம், இதோ வந்துட்டாங்க. இது வேற மாதிரி. எல்லாரும் வயசான பிறகு தான் action ரோல் எடுக்குறாங்க அது மட்டும் ஏன் என்று தெரியவில்லை. எமிக்கு மிசன் படத்தில் வேற மாதிரி கேரக்டர். சண்டை காட்சிகளில் பிரிச்சு மேஞ்சிருப்பாங்க போல.

தற்போது பீச் போட்டோஸ் எல்லாம் ரிலீஸ் ஹிருக்கு இவர்களுடையது. இப்போ தான் சமீபத்தில் சென்னை வந்துட்டு போனாங்க. அதனால் அவங்களுடைய பீவர் மீண்டும் தமிழ் ரசிகர்களுக்கு பிடிச்சிருச்சு. இந்த படம் ரிலீஸ் ஆன பின் மீண்டும் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கு. கண்டிப்பா நடிப்பாங்க என்று நம்புகிறோம்.

Latest Photoshoot:

Related Posts

View all