விவாகரத்துக்கு பிறகு எமி ஜாக்சனின் புது காதலன்.. போட்டோஸ் ட்ரெண்டிங்..!
எமி ஜாக்சன் ஒரு காலத்தில் பாலிவுட்/கோலிவுட் நட்சத்திரமாக வளம் வந்தவர்.
பின்னர் 2019ம் ஆண்டு George என்பவரை எங்கேஜ்மெண்ட் செய்து அதே ஆண்டில் அந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பெயர் ஆண்ட்ரியாஸ்.
தற்போது கொஞ்ச நாட்கள் முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். தற்போது எமியின் புது பாய் பிரண்ட் Ed Westwick. இவரின் ஒரு பிரபலம் தான்.