அம்மாடியோவ் எமி ஜாக்சன இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு.. லேட்டஸ்ட் முரட்டு ஹாட் கிளிக் வைரல்.
நடிகை எமி ஜாக்சின் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு. மீண்டும் இவங்க ஆக்ஷனில் இறங்க போறாங்க. அதை நாம் ரசிகர்களாக விட்னஸ் செய்யப்போற நாள் வெகு தொலைவில் இல்லை. ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் படத்தில் இவங்க தான் முக்கியமான ரோல், பயங்கரமான சண்டை காட்சிகள் எல்லாம் இருக்கு. பிரிச்சு மேஜிருப்பாங்க என்று நம்புகிறோம்.
இந்த படத்தில் அருண் விஜய் தான் ஹீரோ, அவர் இப்போது தான் சரியான ட்ராக்ல போயிட்டு இருக்காரு. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் எல்லாம் இப்போ ரொம்ப சூப்பரா இருக்கு. அதேபோல இந்த தடவையும் அவருடைய selection தப்பாகாது என்று நினைக்கிறோம். மேலும், அவர் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம் இது.
மேலும் சண்டை காட்சிகள் எல்லாம் நடிக்க வேண்டும் என்றால் அவங்களோட உடல் அதுக்கு ஒத்துழைக்க வேண்டும். அப்போ தான் அந்த ரோல் ரொம்ப கான்வின்சிங்கா பண்ண முடியும். ஆனால் எமி ஜாக்சன் சமீபத்திய புகைப்படம் பார்த்தால் கண்டிப்பா எல்லாரும் நம்பிருவாங்க. இவங்கனாலே இது அசால்ட்டா பண்ண முடியும் என்று. ஒரு படம் ஜெயிக்க வேண்டும் என்றால் அது முக்கியம்.
உடலை ரொம்ப பிட்டா வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அவங்களோட எண்ணம் முதலில் அதை உறுதி படுத்த வேண்டும். நம்ம பசங்க எல்லாம் ஜிம் போறது புது வருட resolutionக்கு மட்டும் தான். அதற்குப்பின் யாரும் போகமாட்டாங்க. இவங்க எல்லாம் இதற்கு ஒரு லிவிங் example, இவங்களை பார்த்தாச்சும் பசங்க பெண்கள் திருந்த வேண்டும். உடல் வலிமை ரொம்ப முக்கியம்.