என்னா ஸ்டைலு.. என்னா லுக்கு.. வயசானாலும் ஹாட்னெஸ் மட்டும் குறையல.. எமி ஜாக்சன் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Amy recent clicks viral

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அறிமுகமான பாரின் கதாநாயகிகளில் எமி ஜாக்சன் நல்ல நடிகை ஆனால் சில படங்களில் யதார்த்தத்தை மீறிய நடிப்பு இருக்கும் காரணம் அது எல்லாம் கமர்சியல் படங்கள் அப்படி தான் நடிக வேண்டும். அதனால் தான் விருதுகள் அவர் பக்கம் சென்றது குறைவு. விருது கிடைத்திருக்க வேண்டும் என்றால் மதராஸபட்டினத்துக்கே கிடைத்திருக்க வேண்டும்.

நடிகைகளின் நடிப்பு திறமையை பாராட்டும் காலம் வாராதா?? ஏனென்றால் ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால் ஒரு கதாநாயகனை கொண்டாடும் அளவும் யாரும் கதாநாயகிகளை கொண்டாடுவதில்லை. அதனால் பல திறமையான நடிகைகள் நடிப்புக்கு முழுக்கு போட்டு குடும்ப வாழ்க்கைக்கு பொய் விட்டனர். இப்போ அப்படி போய் மீண்டும் comeback கொடுக்கப்போறது யார் என்றால் எமி தான்.

Amy recent clicks viral

அருண் விஜய் கூட ஒரு படம். ஏ.எல். விஜய் இயக்குகிறார். அந்த படம் முழுக்க பாரினில் தான் எடுத்துவருகின்றனர். அவங்க தமிழ் படம் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து அவங்களுக்கு இருந்த ரசிகர் பக்கங்கள் எல்லாம் active ஆயிடுச்சு, அவங்க புகைப்படத்தை பகிர்ந்துட்டு இருக்காங்க. செம்மையா இருக்காங்க.

தென்னிந்திய சினிமாவில் இனி ஒரு நல்ல நடிகை என்ற அடையாளத்தோடு உலா வரும் அளவிற்கு எமி நடித்த சில படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது. மீண்டும் அவங்க விட்ட அரியாசனத்தில் அவங்களே மீண்டும் வந்து அமர்வாங்க என்று நினைக்கிறோம். இப்போதைக்கு அவங்களோட லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ரசிப்போம்.

Latest Photos:

Related Posts

View all