கவர்ச்சியில் கண் கூச வைக்கும் அனேகன் பட நடிகை அமைரா தஸ்தர் கிளிக்ஸ்.
![Amyra dastur new hot](/images/2022/11/28/amyra.jpeg)
என்னம்மா இது எல்லாரும் இப்படி இறங்கிட்டீங்க? ஹை வோல்டேஜ் கிளாமர் புகைப்படங்களை இறக்கி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கும் அனேகன் நடிகை. அமைரா தஸ்தர். தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்த அனேகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
இவர் தன் படிப்பை கதிடிரால் அன்ட் ஜான் கானன் பள்ளியில் துவங்கினார். இவர் தன் மேல் நிலைக்கல்வியை திருபாய் அம்பானி பன்னாட்டுப் பள்ளியில் படித்து வாகாய்.
![Amyra dastur new hot](/images/2022/11/28/amyra-dastur-new-hot.jpeg)
ஆனால் நடிப்புக்காக பள்ளிப் படிப்பை கைவிட்டார். இவர் பார்சி மொழியை புரிந்து கொள்ளக்கூடியவர் ஆனால் வீட்டில் குஜராத்தி மொழியை பேசுவார் மேலும் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளைப் பேசத் தெரிந்தவர்.
அதன்பிறகு அவர் படிப்பை பாதியிலேயே விட்டதால் மும்பையில் எச். ஆர். கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பை படித்து முடித்தார். இவர் ஆரம்பத்தில் மாடலாக இருந்து பிறகு நடிகையானார்.
![Amyra dastur new hot](/images/2022/11/28/amyra-dastur-new-hot2.jpeg)
இவர் மனிஷ் திவாரியின் இந்தி திரைப்படமான இசாக் என்ற காதல் படத்தில் படத்தில் நடித்தார், இசாக் படத்தில் பிரித்திக் பாபருடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு ஒரு சில தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தாலும் பெரிதாக அறியப்படவில்லை.