அப்டியே இருக்காங்க.. மர்லின் மன்றோவாக தனுஷ் படத்தின் நாயகி.. வெளிவந்த ஹாட் வீடியோ வைரல்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘தி க்ரெ மென்’ படம் action பிரியர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. அதுவும் தனுஷ் வரும் சண்டை காட்சிகள் எல்லாம் மரண மாஸ் என்றே சொல்லலாம். இந்த படத்தின் நாயகி அனா டி ஆர்மாஸ்.
அமெரிக்கவின் சூப்பர் ஹிட் கதாநாயகி மார்லின் மன்றோவின் வாழ்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் தலைப்பு ‘BLONDE’. இந்த படத்தின் மார்லின் மன்றோவாக அனா டி ஆர்மாஸ் தான் நடிக்கிறார்.
‘ரெமோ’ படத்தில் கூட சிவகார்த்திகேயன் மார்லின் மன்றோவின் signature போஸ் ட்ரை செய்திருப்பார்.
அந்த வீடியோ பார்க்கும் பொழுது இவரை விட கச்சிதமான பொருத்தம் வேறு யாராலும் இருக்க முடியாது என்பதை லூக்ஸ், நடிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் வெளியான ட்ரைலர் தான் இப்போதும் இணையத்தில் வைரல்.
Video: