மீண்டும் சம்பவம் செய்ய வர்றாங்க.. நியாபகம் இருக்கா.. காதல் மன்னனா நீயும் கண்ணனா.. அனகா லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகை அனகா நம்ம ஹிப் ஹாப் ஆதி நடிச்ச நட்பே துணை பத்ம மூலமா அறிமுகம் அங்க. முதல் படகில் இருந்தே இவங்களுக்கு ரசிகர்கள் ஏராளம், பார்ப்பதற்கு ரொம்ப க்யூட்டா இருக்காங்க என்று. லவ் சீன்ஸ் எல்லாம் பிரிச்சு மேஞ்சிருப்பாங்க. படமும் செம்ம ஹிட்.
அதற்குப்பின் சில படங்கள் பண்ணினாங்க, ஆனால் அவங்களுக்கு செம்ம ஹிட் ஆன படம் சமீப காலத்தில் எடுத்தால் சந்தானம் கூட நடிச்ச டிக்கிலோனா படம் தான். அதில் அவங்க ஒரு நடனம் ஆடிருப்பாங்க பாருங்க, வேற லெவல்ல இருக்கும். முன்னணி கதாநாயகி அகிரா எல்லா பொருத்தமும் இவங்களுக்கு அம்சமா இருக்கு.
இவங்க அடுத்து என்ன படம் பண்ணுவாங்க என்று என்கிட்ட இருக்கும்போது நிறைய மலையாள மொழி படங்களில் நடிக ஆரம்பிச்சுட்டாங்க. தமிழ் ரசிகர்கள் எங்க வெச்சுட்டு. ஓஹோ இன்னி அவ்வளவுதான் தமிழ் படம் போல என்று நினைக்கும்போது மீண்டும் ஒரு படம் தமிழில். மலையாள கதாநாயகிகளுக்கு தமிழ்நாட்டில் ஒரு பெரிய இடமே இருக்கிறது.
சும்மா அப்படி போகவிட்டுடுவாங்களா. முதலில் காமெடி கலந்த ரோல், அப்புறம் எமோஷனல் ஜாலியான ரோல். இப்போ action கதாநாயகி ரோல் என்று நினைக்கிறோம். ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகி இவங்க தான். FIR படம் எடுத்த இயக்குனரின் இரண்டாவது படைப்பு. படத்தின் பெயர் Mr.X.