சும்மாவே கேரளா பொண்ணுன்னா நம்ம பசங்க.. அனகா வேற.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் ட்ரெண்டிங்.
ஏன் கேரளா பெண்கள் பளபளவென்று இருக்கிறார்கள்.முடியும் கருகருனு நீளமா வைத்திருக்கிறார்கள் என்று யோசித்தால் அனைத்தும் தென்னமரத்தின் மகிமையே..தேங்காஎண்ணெய் அதிகம் சமையலுக்கு சேர்த்துக்கொள்வார்கள்.. முடிக்கும் தேய்த்துக்கொள்வார்கள். நம்மளமாதிரி பரட்டதலயோட சுத்தமாட்டாங்க..
கேரளா பெண்கள் பேரழகு.. அதுவும் திரிச்சூர் பெண்கள்லாம் டைரக்டா தேவதை ரேஞ்ச். எப்போதுமே கேரளாவில் இருந்து வரும் கதாநாயகிகளுக்கு தமிழ்நாடு ரசிகர்கள் ஏகமனதாக வரவேற்பு கொடுப்பாங்க. அது என்னமோ தெரியல கேரளா பெண்கள் என்றாலே தமிழ் பசங்க உருகிடுவாங்க. லேடி சூப்பர்ஸ்டார் கூட ஒரு கேரளத்து பெண்குட்டி தானே.
தற்போது அனகாவின் புடவை ஸ்டில் ரிலீஸ் ஆகியிருக்கு. சும்மாவா இருப்பாங்க பசங்க. இன்று இணையதளம் பூரா அவங்களோட புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து பெயர் விட்டுட்டு இருக்காங்க. அனகாவ கடைசியா சந்தானம் கூட டிக்கிலோனா படத்தில் பார்த்தது, இப்போ அவங்க மலையாள படங்களில் தான் செம்ம பிசி.
மீண்டும் இவங்க தமிழ் சினிமாக்கு என்ட்ரி கொடுத்தா நல்ல இருக்கும், ரொம்ப க்யூட்டான கதாநாயகி என்பதை எல்லாம் தாண்டி நல்ல நடிக்கிறாங்க, நல்லா தமிழ் பேச தெரிஞ்ச நாயகிகளில் இவங்களும் ஒருத்தங்க. அதாவது கேரளாவில் இருந்து வந்து தமிழ் பேசும் பெண்மணிகளில். சீக்கிரம் தமிழ் படத்தில் cast பண்ணுங்கடா.