'ஆண்ட்டி'ன்னு கூப்டா கேஸ் போடுவேன்.. ரசிகர்களை மிரட்டிய அனுசுயா.. 'நச்' ஹாட் போட்டோஸ் வைரல்.

Anasuya bharadwaj vd fans issue

ஒரு ஐந்து வருடத்திற்கு முன் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் ப்ரோமோஷன்ஸ் வரும்பொழுது எதோ கேட்ட வார்த்தை பேசினாரா என்று தெரியவில்லை. அப்போது இருந்தே அனுசுயாக்கும் அவருக்கும் பிரச்னை போல.

தற்போது லைகர் படம் ரிலீஸ் ஆகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது, இந்நிலையில் அனுசுயா போட்ட டீவீட்டால் இணையதளம் பத்திவிட்டது.

அனுசுயா தெலுங்கில் ட்வீட் செய்தது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளோம்.

“Karma is a boomerang and it does come back even if late. Mother’s pain will not go away. Karma.. Sometimes it is difficult to come, but it is sure to come!!.” சும்மா இருக்காமல் இந்த hashtags வேற add செய்துள்ளார் “#NotHappyOnSomeonesSadness but #FaithRestored.

இதனால் காண்டு ஆன விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் ஆண்ட்டி..ஆண்ட்டி என்று என்று ட்ரெண்ட் செய்தனர்.

Anasuya bharadwaj vd fans issue

Anasuya bharadwaj vd fans issue

Anasuya bharadwaj vd fans issue

இதில் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளான அனுசுயா ட்வீட் செய்தது, “Here by..taking screenshot of every account abusing me..age shaming me by calling ‘Aunty’..involving my family into this and I will file a case and take it to a point where you will regret getting to me without any legit reason..this is my final warning.”

இவங்க தான் புஷ்பா படத்தில் தாக்சாயினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

View all