இவங்களையாடா ஆன்டி ஆன்டின்னு கூப்டீங்க.. டேஸ்ட் இல்லாதவங்க.. அனுசுயா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
தெலுங்கு சினிமாவின் இப்போ முன்னணி நாயகியா உருவாகிட்டு இருக்காங்க நடிகை அனுசுயா பரத்வாஜ். இவங்க ரொம்ப சர்ச்சையான ஒரு நடிகை. ஆனால் பார்ப்பதற்கு நல்ல தோரணையா கம்பீரமா இருப்பாங்க. எப்படி நமக்கு ரம்யா கிருஷ்ணனோ அந்த மாதிரி அந்த ஊரில் அவங்க. ரம்யா அளவுக்கு வர முடியாது கொஞ்சம் கம்மியா ரேட் பண்ணலாம்.
ஒரு படம் இயக்குனர் எடுக்கலாம் என்று நினைத்து எதாவது கதை எழுதுகிறார் என்றால் அந்த படகில் ஒரு ஸ்ட்ராங்கான பெண் கதாபாத்திரம் இருக்கு என்றால் ஆட்டோமேட்டிக்கா இப்போ எல்லாருடைய கவனமும் இவங்ககிட்ட தான் போகுது. ஏனென்றால் இவங்க கேங்ஸ்டர் பெண்ணாவும் நடிச்சாச்சு, புஷ்பா படத்தில் வில்லனுக்கு மனைவியாவும் நடிச்சாச்சு.
இப்போ மைக்கேல் என்ற படத்தில் மிரட்ட வர்ராங்க. தற்போது அந்த படகின் ப்ரோமோஷன்ஸ் தான் முழு வீச்சில் போயிட்டு இருக்கு, அந்த படகில் நம்ம விஜய் சேதுபதி, வரலட்சுமி இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்காங்க என்பது குறிப்பிடத்தக்கது. இவங்களுக்கு தெலுங்கு நடிகர் விஜய் தேவராகொண்டாக்கும் எதோ பஞ்சாயத்து இருக்கும் போல.
லைகர் என்ற ஒரு படம் கொஞ்ச நாளுக்கு முன்பு ரிலீஸ் ஆச்சு. குத்துசண்டை வீரர் மைக் டைசன் எல்லாம் நடிக்க வெச்சாங்க. ஆனால் பாருங்க அப்பாவும் படம் பிளாப். அதை இவங்க கொண்டாடியிருக்காங்க indirect ஆ. அதனால் இவங்கள ஆன்டி ஆன்டி என்று கலாய்ச்சு அது கேஸ் கொடுக்கும் அளவுக்கு போய்டுச்சு. இப்போ நீங்க அவங்க போட்டோஸ் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Latest Photos: