பொண்ணு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க.. செம்ம ஹாட் வீடியோ.. தக்ஸ் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Anaswara thugs video viral

பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி உருவாகியுள்ள தக்ஸ்" திரைப்படத்தின் டிரைலர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படம் எடுத்து பிருந்தாவா இல்ல வெற்றிமாறனா என்றளவுக்கு நமக்கு டவுட் வரும் அந்த படத்தின் ட்ரைலர் பார்த்தாள். சும்மா மிரட்டி வெச்சிருக்காங்க.

வெந்து தணிந்தது காடு அல்லது பொன்னியின் செல்வன் அல்லது இரண்டும் சோர்த்தோ, இதில் ஏதோ ஒரு கேட்டகரியில் இந்த ஆண்டிற்கான சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதினை பெறுவார் பிருந்தா மாஸ்டர். தக்ஸ் படம் மட்டும் நல்லா போச்சுன்னா சிறந்த இயக்குனர் விருது கூட வாங்கிடுவாங்க. அதற்கு வாழ்த்துக்கள்.

Anaswara thugs video viral

யாரெல்லாம் சமீபத்தில் ராங்கி படம் பார்த்தீங்க, அதில் ஒரு குட்டி பொண்ணு நடிச்சுருப்பாங்க. அவங்க பெயர் அனஸ்வரா ராஜன். மேலே இருக்கும் போட்டோவில் இருப்பது அவங்க தான். பாருங்க அப்போ ராங்கி எவ்வளவு வருஷத்திற்கு முன்னாடி எடுத்த படம் என்று தெரியவில்லை, அதனால் தான் ஒரு சில விஷயங்கள் நமக்கு கனெக்ட் ஆகல.

அவங்களுக்கு அந்த படம் பெரிய படமா அமையல ஆனால் இந்த தக்ஸ் படம் கண்டிப்பா ரசிகர்கள் மத்தியில் போய் நல்ல ரீச் கிடைக்கும் படமாக இருக்கும் என்று நினைக்கிறோம். இந்த படத்தில் இவங்களை தவிர நாயகர்களா ஹரித்து ஹாரூன், பாபி சிம்ஹா, RK சுரேஷ் ஆகியோரும் நடிச்சிருக்காங்க. இந்த படம் காதல் படமா இல்லை சண்டை படமா என்று தெரியவில்லை. அதுவரை இந்த பாட்டு கேளுங்க நல்லாத்தான் இருக்கு.

Video:

Related Posts

View all