உண்மையா Goddess என்றால் அது ஆண்ட்ரியா தான்.. அதுவும் அவங்க பாடும் போது.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Andrea ib black clicks

நடிகை ஆண்ட்ரியா பாடும் போது அவங்க குரலால் நமக்கு ஒரு பரவசம் உண்டாகும் பாருங்க. அப்படியொரு வசீகரிக்கும் குரல். என்னதோர் வசீகரிக்கும் அழகுடைய குரல் வளம்! தொடரட்டும் உங்களது பாடல் அனைவரும் விரும்பும் அழகிய தேடல். வாழ்கவே பல்லாண்டு வாழியவே. ஆண்ட்ரியா நடிக்கலான கூட பரவாயில்லை ஆனால் படாமல் மட்டும் இருக்கவே கூடாது.

மனதில் பதிந்த பாடல்கள்.. மறக்கமுடியாத மெட்டுகள்.. வசீகரிக்கும் குரல்.. ஆண்ட்ரியா பாடிய பாடுகள் மட்டும் ஒரு collection யாராவது வைத்திருந்தால் கொஞ்சம் அனுப்பி விடுங்கப்பா. நமக்கு vibe பண்ண கொஞ்சம் தேவைப்படுது.

Andrea ib black clicks

லேடி கமல்ஹாசன்னா நான் எல்லாம் இவங்களை தான் சொல்லுவேன் என்ன அழகு டா சமய. அழகு மட்டுமல்ல அறிவு, அந்த கம்பீரம், அந்த குறை, அந்த நடிப்பு. அவங்க நடிக்க ஸ்டாப் பண்றதுக்குள்ள அவங்க ஒரு முழு நீள action படமொன்று கண்டிப்பா பண்ணியிருக்க வேண்டும் என்பது எங்கள் கனவு. ஏனென்றால் அந்த மாதிரி ரோல் இவங்களால் மட்டுமே justify பண்ண முடியும்.

முதலில் இன்னொரு விஷயம் இவங்க நடிச்ச பிசாசு 2 படத்துக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. பைனான்ஸ் பிரச்சனையா என்னவென்று. ஒரு அப்டேட் உம் வரல அது தான் வருத்தமா இருக்கு. ட்ரைலர் அப்படி விட்டுட்டு இவ்வளவு நாள். தயாரிப்பாளர்கள் ஒரு சில விஷயம் அவங்ககிட்ட இருந்தால் மட்டும் படம் பண்ணினால் நல்லது.

Related Posts

View all