ஆண்ட்ரியாவின் அடுத்த சம்பவம் லோடிங். உயிரை விட மானம் தான் முக்கியம். லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
ஆண்ட்ரியா ஒரு படத்தை செலக்ட் செய்து நடிக்கிறார் என்றாலே அது தரமா தான் இருக்கு, ஒரு சில நேரங்களில் அது தவராகலாம் ஆனால் ரொம்ப பெரிய ஏமாற்றத்தை எல்லாம் தராது. ரொம்ப versatile நடிகை தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். பல திறமைகள் இவங்களுக்கு. பாடகி, நடிப்புன்னு எல்லா டிபார்ட்மென்ட்லையும் முத்திரை பதிச்சவங்க. புஷ்பா படம் எல்லாம் தமிழில் இவங்க பாடிய “ஊ சொல்றியா..“பாட்டுக்காகவே ஹிட் ஆச்சு.
இப்போது இவங்க படம் ‘அனல் மேலே பனித்துளி’ சோனி லைவ்ல சீக்கிரம் 18ம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகா போகுது. அந்த படகின் ட்ரைலர் தான் தற்போது ரிலீஸ் ஆகி செம்ம வைரல். இந்த படத்தை பற்றி கருத்து சொல்லும் மக்கள் கிட்ட இருக்கிற ஒரு காமனான ஒரு விஷயம், ஆண்ட்ரியாவோட ஸ்கிரிப்ட் selection பாராட்டியே ஆகவேண்டும் என்று. அதுமட்டுமில்லாமல் இந்த படத்துக்கு இன்னொரு பலம் வெற்றிமாறன் என்னும் பிராண்ட்.
வெற்றிமாறன் படம் மட்டுமல்ல தயாரிப்பும் தரமா தான் இருக்கும் என்று இந்த ட்ரைலர் மூலம் காட்டிட்டாங்க. இந்த படம் முக்கியமா அதுவும் இன்றைய சமுதாயத்தில், தினம் தினம் நாடாகும் பிரச்சனையை பற்றி பேசுகிறது. அந்த சம்பவத்தால் பாதிக்கப்படும் பெண்களின் மனநிலை, trauma பற்றி பேசுகிறது. துணிவாக எதிர்த்து நிற்கிறது அந்த பெண்களுக்கு படத்தில் மாஸாக காட்டலாம், ஆனால் ரியல் லைப்ல அவங்க கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும்.
இந்த படம் அதைப்பற்றி தான் பேசுகிறது என்று நம்புகிறோம், மிகவும் நேர்த்தியாக இருக்கிறது காட்சிகள் எல்லாம். கமெர்சியல் எலிமெண்ட் எல்லாம் சேர்த்தாமல் உலக தரத்தில் இந்த படைப்பு இருக்கும் என்று நினைக்கிறோம். இப்போ இந்த வீடியோ பாருங்க.
Video: