ஆண்ட்ரியாவோட பேக்ஸ் தெரியுது.. gun மாதிரி இருக்கு உடம்பு.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Andrea in concert

ஒரு சில சினிமா பிரபங்களுக்கு தான் பல திறமிகள் அவர்களுக்குள் இருக்கும். அப்படி பல திறமைகள் வைத்திருக்கும் நடிகர் யார் என்றால் உலகநாயகன் கமலஹாசன் தான். அதுவே நாயகி யார் என்றால் எல்லாம் கொஞ்சம் யோசிப்பாங்க. ஆனால் ஆண்ட்ரியாவின் பெயரை சொல்லலாம்.

அவங்க கமல் மாதிரி டைரக்ட், கதை எழுதினது இல்ல. ஆனால் டான்ஸ், பாட்டு, நடிப்பு என்று பிச்சு உதறுவாங்க. எல்லா நடிகைகள் மாதிரி காசு வருதே என்று எல்லாம் படம் பண்ணமாட்டாங்க, இவங்களுக்கு புடிச்சு இருக்கனும் கதை, அதனாலயே இவங்க நடித்த படங்கள் ரொம்ப கம்மி. பிசாசு 2 படகுக்காக வைட்டிங்.

Andrea in concert

இவங்களை அடிக்கடி படத்தில் பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. இவங்க படத்தில் இருந்தாலே ஒரு மாதிரி ரொம்ப சூப்பரா இருக்கும். தரமணி படம் எல்லாம் எவ்வளவு தடவை பார்த்திருக்கிறோம் என்று நமக்கே தெரியாது. அப்படியொரு போல்டான ரோல் பண்ணுவதற்கு எல்லாம் நாயகிகள் இங்கு ரொம்ப கம்மி.

இருக்கும் நாயகிகளை நன்றாக தமிழ் சினிமா உபயோகித்துக்கொள்ள வேண்டும். இவங்களை நல்ல நடிகையா இயக்குனர்கள் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ ஆனால் நல்லா இசையமைப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். இப்போ கூட சமீபத்தில் ஒரு இசை கச்சேரி நடந்தது, அந்த போட்டோஸ் தான் வைரல்.

Latest Photoshoot:

Related Posts

View all