நாங்க இப்டி தான் டா ஆண்ட்ரியாவ பாக்கணும்னு நெனச்சோம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!
ஆண்ட்ரியா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சூப்பர்ஸ்டார் நடிகை. இவங்க நடிகை மட்டுமில்ல கமல் போல பல முகங்களை கொண்டவர்.
டான்ஸ், பாட்டு, நடிப்பு, பைட்டு எல்லாத்துலயும் செம்ம கலக்கு கலக்குவாங்க.
ஒரு பெரிய பட்ஜெட் action படம் ஹாலிவுட் ல வர்ற ஒண்டெர் ஒமன் மாதிரி எடுக்கணும்னா தமிழ்ல அதுக்கு சரியான ஆள் இவங்க தான்.
தற்போது லவ் ரூட்டில் ஒரு சாங் பண்ணிருக்காங்க. செம்ம அழகா இருக்காங்க. அந்த வீடியோ தான் தற்போது வைரல்.
Viral Video: