நிர்வாண வீடியோ இல்லடா அது போட்டோ.. நான் அதை பார்க்கவில்லை.. மிஷ்கின் விளக்கம். முழு விவரம்.
ஆண்ட்ரியா இயக்குனர் மிஸ்கின் இருவரும் இணைந்து தற்போது பிசாசு 2 படத்தை முடித்துள்ளனர். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது.
கடந்த 2 வாரங்களாக மிஸ்கின் பேசிய வீடியோ ஒன்று தான் சர்ச்சை. அதாவது படத்தில் நிர்வாண காட்சிகள் எழுதும் போது வைத்திருந்ததாகவும் பின்னர் ஷூட் செய்யும்பொழுது செய்த பிறகு அம்மா, மகள் இருவரும் சேர்ந்து திரையரங்கில் இதுபோன்ற காட்சிகளை பார்க்க முடியாது என்பதற்காக அந்த காட்சிகளை தூக்கி விட்டதாக கூறி இருந்தார்.
இது இணையதலத்தில் பயங்கர மீம்களாக வெடித்தது. கடந்த இரண்டு வாரமாக இதே பேச்சு தான். சார் நீங்க பாத்துருப்பீங்க.. பாத்துருப்பீங்க.. என்று.
ஆனால் இதை மிஷ்கினே மறுத்து ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதாவது அதுபோன்ற காட்சிகளுக்கு போட்டோஷூட் மட்டுமே நடத்தப்பட்டதாகவும் அந்த போட்டோ கூட நான் பார்க்கவில்லை என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அவர் கூறியது:
ஆனால் இந்த அறிக்கைக்கு பிறகு தான் இன்னும் மீம்கள் அதிகமாகியுள்ளது. இந்த உருட்டெல்லாம் வேற யாராவது கிட்ட சொல்லுங்க என்று தங்கமாக கலாய்த்து வருகின்றனர்.