இந்த ஆங்கிள்ல பார்த்தே சும்மா பாதிக்குது இதயம்.. யாருன்னு சரியா கெஸ் பண்ணுங்க.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Andrea jeremiah latest in concert

தமிழ் சினிமாவில் ரஜினியை பின்பற்றியவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் ஆனால் ஒரூஉ சிலரால் தான் ரஜினியையே மிஞ்சும் அளவுக்கு ரசிகர்கள் உருவாகியிருக்கின்றனர். இன்னொரு பக்கம் உலகநாயகன் கமலஹாசனை பின் தொடரும் கலைஞர்கள். அந்த இடத்தை நிரப்ப சாத்தியமே இல்லை என்றாலும்..

ஒரு சிலர் அந்த இடத்தை நோக்கி செல்ல பயணம் செய்து வருகின்றனர். ஆனால் கண்டிப்பா முடியாது என்பது தான் இன்றைய கருத்து. இதேபோல் நாயகிகள் லிஸ்ட் எடுத்தால், அதாவது லேடி கமலஹாசன் யாரென்றால் கண்டிப்பா இந்த நடிகையை சொல்லலாம். அந்த நடிகையால் எல்லாமே செய்ய முடியும், பல திறமைகளை கொண்டவர்.

Andrea jeremiah latest in concert

இந்நேரம் நீங்க கெஸ் பண்ணிருக்கணும், ஆனால் இன்னும் பண்ணவில்லை என்றால், அவங்க வேற யாருமில்ல ஆண்ட்ரியா தான். இவங்க லேடி கமல் இல்லை என்று சொல்பவர்கள் கமெண்டில் சண்டைக்கு வரலாம் அவங்களுடைய பிடித்த நட்சத்திரங்களோடு. சமீபத்தில் நடந்த கான்செர்ட்ல இருந்து வந்த புகைப்படங்கள் தான் இவை.

அவங்க வாய்ஸில் ஒரு உயிர் இருக்கிறது, அம்மாடியோவ் எப்படி இருக்காங்க தீ மாதிரி. இவங்களோட இடத்தை எல்லாம் நிரப்ப இன்னொரு பெண் பிறந்து தான் வரவேண்டும். அப்படியொரு திறமை கொண்டவங்க. இவங்க இன்னும் கதை மட்டும் இயக்கம் மட்டும் தான் பண்ணல அதுவும் கூடிய சீக்கிரம் பண்ணிடுவாங்க என்று நினைக்கிறோம்.

Latest clicks:

Related Posts

View all