பாத்ரூமில்ல எதுக்கு கேமரா! இத கூடவா போட்டோஷூட் பண்ணுவீங்க! ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த ஆண்ட்ரியா ஹாட் கிளிக்ஸ்.
பாத்ரூமில் ஹாட் போட்டோ ஷுட்ஸ் நடத்தி இருக்கும் ஆன்ட்ரியா ஜெராமியா. ஆன்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தன் மூலம் தமிழில் அறிமுகமாகி இப்பொழுது முன்னனி நாயகியாக உயர்ந்து நிற்பவர். அவர் ஒரு சிறந்த பின்னணிப் பாடகியும் கூட. அவர் குரலில் பாடிய பல பாடல்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட்.
புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா பாடல் ஆன்ட்ரியா வின் குரலில் பலரை கிறங்கவைத்தது எனச் சொன்னால் மிகையாகாது..சமீபத்தில் ஆன்ட்ரியா நடித்த பிசாசு 2 படத்தின் டிரையிலர் வெளியாகி பல வியூஸ் பெற்றது. அதில் ஆன்ட்ரியா நிர்வாணமாக நடித்த ஒரு காட்சி இடம் பெற்றிருப்பதாகவும் அதை தற்போது நீக்கிவிட்டதாகவும் இயக்குனர். மிஷ்கின் கூறியிருந்தது சர்ச்சை ஆனது. ஆன்ட்றியாவிற்கு ஒன்றும் சர்ச்சைகள் புதிதல்ல.
ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருந்ததாத கிசுகிசுக்கப்பட்டார். தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இந்த மழைக்காலத்திலும் ஹாட்டாகிப் போய்த்தான் உள்ளனர்.
தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் ஒன் மின்ட் மியூச்க் ஹேஸ்டேக்கில் ஆன்ட்ரியாவும் பங்கேற்றுள்ளார். அவரது ஓயாயா ஒரு நிமிட மியூசிக் வீடியோ ஒன்று வெளியாகி டிரேன்டாகி வருகிறது. அப்பாடல் காட்சியில் ஹாட்டாக காட்சியளிக்கும் ஆன்ட்ரியாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கிறுக்கேத்துகிறது.
அதைத்தொடர்ந்து பாத்ரூமில் பாத்டப்பின் மேல் அமர்ந்து ஹாட் அன்ட் ஸ்டைலிஷ்ஸாக போட்டோ ஷுட் நடித்தியிருக்கிறார். அப்புகைப்படங்கள் டிரென்டிங்கில் வலம் வருகிறது.