கடல் கன்னி! பீச்ல யாரும் இல்லனு நினைச்சுட்டாங்க போல! வளைவு, நெளிவு தெரிய ஹாட் உடையில் ஆண்ட்ரியா கிளிக்ஸ்.
கடல் கன்னியா இது : மார்கமான உடையில் ஆண்ட்ரியா!
நடிப்பு, மியூசிக் என பல துறைகளில் ஆர்வம் கொண்டவர் நடிகை ஆண்ரியா. ஆர்வத்துக்கு இணையாக திறமையும் கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. ஆனால் ஒரு பக்கம் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதோ எனவும் தோன்றுகிறது. இருப்பினும் நடிகை ஆண்ரியா தனது பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கத்திலும், மாடலிங் உலகில் தனித்துவம் காண்பிப்பதற்கும் போட்டோ ஷூட் எடுத்துள்ளார். கடலின் அருகே நீல நிற உடையில் இருப்பது போன்ற ஆண்ரியாவின் அந்த புகைப்படம், கடல் கன்னிதான் கரைக்கு வந்து விட்டாளோ என தோன்றும் அளவிற்கு உள்ளது. இதை பார்த்த அவரின் ரசிகர்கள் ஸ்மைலி மூலம் முத்த மழையையும், லைக்குகளையும் வாரி வழங்கி வருகின்றனர்.