ஒவ்வொரு போட்டோவும் ஒரு ஐட்டம் சாங்! ஜட்டி போன்ற குட்டி உடை! ஆளை மயக்கும் ஆண்ட்ரியா ஹாட் கிளிக்ஸ்.

Andrea jeremiah new hotclicks

நாளுக்கு நாள் அழகு கூடிக்கொண்டே வருகிறது நம் ஆன்ட்ரியா ஜெராமியாவிற்கு. அதை பறை சாற்றும் விதமாக அமைந்திருக்கிறது அவரது சமீபத்திய போட்டோஷுட். ஆன்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தன் மூலம் தமிழில் அறிமுகமாகி இப்பொழுது முன்னனி நாயகியாக உயர்ந்து நிற்பவர். அவர் ஒரு சிறந்த பின்னணிப் பாடகியும் கூட. அவர் குரலில் பாடிய பல பாடல்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட்.

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா பாடல் ஆன்ட்ரியா வின் குரலில் பலரை கிறங்கவைத்தது எனச் சொன்னால் மிகையாகாது..சமீபத்தில் ஆன்ட்ரியா நடித்த பிசாசு 2 படத்தின் டிரையிலர் வெளியாகி பல வியூஸ் பெற்றது.

Andrea jeremiah new hotclicks

அதில் ஆன்ட்ரியா நிர்வாணமாக நடித்த ஒரு காட்சி இடம் பெற்றிருப்பதாகவும் அதை தற்போது நீக்கிவிட்டதாகவும் இயக்குனர். மிஷ்கின் கூறியிருந்தது சர்ச்சை ஆனது. ஆன்ட்றியாவிற்கு ஒன்றும் சர்ச்சைகள் புதிதல்ல.

ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருந்ததாத கிசுகிசுக்கப்பட்டார். தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இந்த மழைக்காலத்திலும் ஹாட்டாகிப் போய்த்தான் உள்ளனர்.

Andrea jeremiah new hotclicks

தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் ஒன் மின்ட் மியூச்க் ஹேஸ்டேக்கில் ஆன்ட்ரியாவும் பங்கேற்றுள்ளார். அவரது ஓயாயா ஒரு நிமிட மியூசிக் வீடியோ ஒன்று வெளியாகி டிரேன்டாகி வருகிறது.

அப்பாடல் காட்சியில் ஹாட்டாக காட்சியளிக்கும் ஆன்ட்ரியாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கிறுக்கேத்துகிறது. அதைத்தொடர்ந்து கவர்ச்சியாக பல புகைப்படங்கள் வெளியிட்டுக்கொண்டே வந்தார்.

Andrea jeremiah new hotclicks

தற்போது பிங்க் நிற உடையில் ஷீ இந்தியா மேகசினிற்காக வெகு கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். பிங்க் நிற துக்கடா மேலாடையில் இளைஞர்களை கட்டிப்போட்டு விட்டார்.

தற்போது வெள்ளை உடையில் pre-christmus போட்டோஷாப் ஒன்று நடத்தியிருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி லைக்ஸை அள்ளிக் குவிக்கிறது.

Andrea jeremiah new hotclicks

Related Posts

View all