ஒரு வேல இருக்குமோ.. இந்த லுக்ல ஆண்ட்ரியா செம்ம 'நச்'சுன்னு இருக்காங்க. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் ‘வட்டம்’ படம் நீண்ட நாள் பெண்டிங். தற்போது இந்த படத்துக்கு ஒரு விடு கிடைத்துள்ளது.
பைனான்ஸ் பிரச்னை காரணமாக கிடப்பில் போட்ட இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த டைரக்ட் OTT ரிலீஸ்.
சிபிராஜ், அதுல்யா, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன்ன்னு ஒரு நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்கு. படத்தை இயக்கியவர் கமலக்கண்ணன், இசை நிவாஸ் கே.பிரசன்னா.
இந்த படத்தின் கதாபாத்திரங்கள் லுக் ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. முதலாவது ஆண்ட்ரியா லுக்கை ரிலீஸ் செய்திருக்கிறது.
ஆண்ட்ரியாவின் இந்த லுக்கை பார்த்தால் படத்தில் நெகடிவ் கதாபாத்திரம் செய்திருப்பாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.
Andrea Look: