ஆண்ட்ரியா வாய்ஸ் ஒரு போதை தான்னா.. அவங்க பார்வை அதுக்கு மேல.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
ஆண்ட்ரியா வாய்ஸ் ஒரு போதை தான்யா. அப்டியே கிறங்க வைக்கும். அவங்க குரலில் வந்த பாடல்கள் எல்லாம் கேட்டு பாருங்க. அப்போ தெரியும். எப்போ ஆண்ட்ரியா பற்றி எழுத ஆரம்பித்தாலும் இந்த வரி நினைவுக்கு வந்து விடுகிறது:
🎶 என் தேடல்கள் நீ இல்லை.. உன் கனவுகள் நான் இல்லை.. இருவிழிப் பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன… 🎶
ஆண்ட்ரியா பற்றி பேசும் பொது கண்டிப்பா வாடா சென்னை பார்ட் 2 படம் பற்றி பேசும் இருக்கமுடியாது. அவங்களுக்கு ஒரு குட்டி அப்டேட்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் நடிப்பில் வெளிவந்த படம் வட சென்னை. படத்தின் மொத்தம் நீளம் 5 மணி நேரம் வரை வைத்திருப்பதாக தகவல் . இதனால் #vadachennai2 வெப் சீரிஸாக உருவாகலாம் என சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
தற்போது இணையத்தில் மஞ்சள் புடவையில் மங்களகரமாக இருக்கும் ஆண்ட்ரியா புகைப்படங்கள் தான் வைரல். ஆண்ட்ரியா சும்மா ஒரு போட்டோ போட்டாலே அது ட்ரென் ஆகும், புடவையில் பார்க்க பெண் தெய்வம் மாதிரி இருக்காங்க ட்ரெண்ட் ஆகாம இருக்குமா? நீங்களே பார்த்துட்டு உங்க கருத்துக்களை பதிவிடுங்க.
Latest Photos:
Stunning Clicks of @andrea_jeremiah 😍💛#tamilcinema #tamilactress #andreajeremiah #Cineulagam #actressgallery pic.twitter.com/WpMRJPsChg
— Cineulagam (@cineulagam) March 21, 2023