பாய் பிரண்ட் கூட லூட்டியா? ஜாலியா fun பண்றாங்க.. ஆண்ட்ரியா லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
ஆண்ட்ரியா இப்போ செம்ம பிரேக் ல இருக்காங்க, அதிகபட்சம் அவங்களை இப்போ லைவ் இசை கச்சேரில தான் பார்க்க முடியுது. முடிச்சுட்டு நல்ல tired ஆய்டுவாங்க போல, vacation என்று ஜாலியா பாரின் போயிடுறாங்க, அங்கு பன் பண்ணிட்டு இருக்கும்போது எடுத்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.
இப்போ இணையத்துல பசங்க சூடான காரணமே ஆண்ட்ரியா யாரோ கூட கமிட் ஆகிட்டாங்க என்று பரவிய செய்தி தான். அது யாரோ ஆண் தோழர் அதாவது நண்பர் தான் போல, லவர் இல்லையாம். அதனால் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க பசங்களா. ஆனால் அவங்க கமிட் ஆவதும் மகிழ்ச்சியான செய்தி தான்.
சமீபத்தில் நடந்த இசை கச்சேரில ஆண்ட்ரியா வேற லெவெலில் perform பண்ணாங்க. அவங்க படையை பாட்டு அனைத்துமே ஒரு vibe தான். ஒரு மூன்று மணி நேரம் பாடல்கள் பாடியே மக்களை உறசாகப்படுத்துவது எல்லாம் சாதாரண விஷயம் இல்ல. இப்போ கொஞ்ச நாளில் விஜய் ஆண்டனி கான்செர்ட் வேற வருது.
இவங்க நடிச்ச பிசாசு படம் இப்போதான் ரிலீஸ் ஆகும் என்று இருக்கு. டீசர் ரிலீஸ் பண்ணாங்க அப்படி வேற லெவெலில் perform பண்ணிருந்தாங்க. விஜய் சேதுபதி வேற முக்கியமான ரோல் பண்ணிருக்காரு. சீக்கிரம் அந்த பைனான்ஸ் பிரச்னை எல்லாம் முடிச்சு ரிலீஸ் அபின்னுங்க தலைவியை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்.
Photoshoot: