என்னடா விளையாட்டு இது.. ஆண்ட்ரியா புல்லா நனஞ்சுட்டாங்க.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நடிகை ஆண்ட்ரியாவை லேடி சிம்பு என்று சொல்லலாம். எப்படி சிம்புக்கு பல முகங்கள் இருக்குதோ அந்த மாதிரி ஒருத்தங்க நடிகைகளில் யாராவது இருக்கிறார்களா என்றால் ஆண்ட்ரியா தான். ஆண்ட்ரியாவை சிலருக்கு நடிகையாக பிடிக்கும், ஒரு சிலருக்கு பாடகியாக பிடிக்கும். இவங்க வாய்ஸ்ல ஒரு செம விஷயம் இருக்கிறது. எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் செம்ம வாய்ஸ். அப்படியே ஷோக்கா வெச்சுவிடுவாங்க.
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் வரும் பாடலான ஊ சொல்றியா மாமா பாட்டு நீங்க எல்லா மொழிகளிலும் கேட்டு பாருங்க, பின்னர் கடைசியா தமிழ் மொழியில் கேளுங்க அப்போ தெரியும் யாருடைய வாய்ஸ் சொர்க்கம் போல இருக்கிறது என்று. இந்த பாட்டு மட்டுமல்ல வாங்க பாடின எல்லா பாடும் தான். இப்போ அந்த வீடியோல அவங்க பாடின பாட்டு துப்பாக்கி படத்திலிருந்து கூகிள் கூகிள் பாட், பின்னர் கோவா படத்திலுருந்து இதுவரை சாங்.
Context என்னவென்று புரியவில்லை தானே. என்னவென்றால் இவங்களும் இவர்களுடைய நண்பரும் சேர்ந்து ஒரு கேம் விளையாடிருக்காங்க. அதாவது பாட்டுக்கு பாட்டு மாதிரி. பாட்டை மறந்தா உடனே பனிஷ்மென்ட். அப்படி ஆண்ட்ரியா பாடின பாட்டிலிருந்து கொஞ்சம், அவங்களோட நண்பர் அபே பாடிய பாட்டு கொஞ்சம், பாவம் ஆண்ட்ரியா அதில் ஊ சொல்றியா பாட்டு வரும்போது அந்த கட் பாட முடியாம தோத்துட்டாங்க.
உடனே பலூன் வெடிச்சு தண்ணி அவங்க மேல விழுந்துருச்சு, இணையத்தில் தற்போது அந்த வீடியோ தான் வைரல். தினம் தினம் சமூக வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவா இருக்கும் ஆண்ட்ரியாவின் இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல். அதில் பார்ப்பதற்கும் செம்ம அழகா இருக்காங்க. விடுமா ஆண்ட்ரியா army.
Video: