Best Place To VIBE🤤🥵🤍 அம்மாடியோவ் ஆண்ட்ரியாவோட லைவ் கான்செர்ட்.. அந்த கூட்டம்.. லேட்டஸ்ட் வீடியோ.

Andrea latest video viral

நடிகை ஆண்ட்ரியா வந்து ஒரு female கமலஹாசன் என்று சொல்லலாம், அவ்வளவு திறமை உள்ளுக்குள் ஒளிச்சு வெச்சிருக்காங்க. நடிப்பு, பாட்டு, ஆட்டம், இசை என எல்லா டிபார்ட்மென்ட்லையும் புகுந்து விளையாடுவாங்க. இவங்க ஒரு படத்தில் இருக்காங்க என்றாலே ஒரு விஷயம் ரொம்ப clear ஆக இருக்கும் நல்ல மினிமம் கேரண்ட்டி படமாக இருக்கும் என்று.

நேற்று ஆண்ட்ரியாவோட இசை கச்சேரி ஈரோட்டில் நடந்தது, செம்ம கூட்டம். இசை கச்சேரி என்றாலே சென்னை, கோயம்புத்தூர் என்று இருந்த நிலையில் நேற்று ஈரோட்டில் ஒரு மாநாடு மாதிரி ஒரு கச்சேரி நடத்திருக்காங்க. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்த இசை கச்சேரியில் ரசிகர்கள் ஆட்டம், பட்டம்ன்னு வைப் பண்ணிருக்காங்க.

Andrea latest video viral

பொதுவாக ரகுமான், யுவன், அனிருத் இசை கச்சேரி என்றால் தான் கூட்டம் அலைமோதும், அனலை நேற்று அதற்க்கு மாறாக ஆண்ட்ரியா இசை கச்சேரிக்கு வந்த கூட்டம் அரசியல் மாநாடு போல இருந்தது. கண்டிப்பா இவங்க மற்ற முக்கிய நகரங்களிலும் பண்ண வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் ஆண்ட்ரியா எப்படி நடிப்பு சூஸ் பண்ணி பண்ணுவாங்களா அதேபோல் தான் அவங்க பாடும் பாடும் ரொம்ப சூசி, அதனால் தான் அவங்க படும் பாடல்கள் எல்லாமே ரொம்ப சூப்பர் ஹிட் ஆவுது. அதனால் தான் இந்த இசை கச்சேரி விடாமல் மூன்று மணி நேரம் நடந்தாலும் மக்களால் வைப் பண்ண முடிஞ்சது.

Video:

Related Posts

View all