டிரஸ் இல்லாம தான் அந்த சீன் எடுக்க நினைச்சாங்களாம்.. ஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
மிஸ்க்கின் இயக்கத்தின் ஆண்ட்ரியா நடிக்கும் படம் பிசாசு 2. இந்த படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேது[[ஆதியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசுக்கு தயாரிப்பாளர்கள் பிளான் செய்து வருகின்றனர்.
இந்த படத்தை பற்ற மிஸ்கின் சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளிக்கும் போது, இந்த படத்தில் வரும் ஒரு சில காட்சியை ‘நுட்’டாக தான் சுட செய்ய நினைத்தாராம். ஆனால் படம் அம்மா பெண் இருவரை பற்றி பேசியுள்ளதால்,
அப்படி காட்சிகள் இருந்தால் அது சரியாக இருக்காது அதனால் எடுத்து விட்டாராம். இப்போது அம்மா பெண் இருவரும் படத்தை இணைந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.