ஆண்ட்ரியா நெஞ்சு மேல உக்காந்து என்னடா பண்ற நீ.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நடிகை பாடகி ஆண்ட்ரியா இப்போ தான் யுவன் 25 இசை கச்சேரியை சமீபத்தில் முடித்து ரெஸ்ட் மோட்ல இருக்காங்க. இதற்கிடையில் போன வாரம் எல்லாம் இவங்க நடிச்ச வட்டம் படத்தின் லுக், பாடல் அப்டின்னு பிஸி. அது எல்லாமே சூப்பரா இருந்துச்சு.
இணைக்கு சண்டே, ஜாலியா அவங்க பெட் நாய் கூட விளையாடிட்டு இருக்காங்க காலைலேயே. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல்.
Viral Video: