ஹையோ தேவதை ஆண்ட்ரியா ஆண்ட்ரியா.. என்ன அழகா இருக்காங்க.. wife மெட்டீரியல். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Andrea vacation clicks viral

ஆண்ட்ரியா மாதிரி நடிகைகளில் மல்டி talented பெண் யாரவது இருக்குறாங்க என்றால் யாரும் இல்லை தமிழ் சினிமாவில் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு திறமை உலக மகா திறமை. பாலிவுட் கோலிவுட் மாலிவுட், டோலிவுட் என எந்த சினிமா இண்டஸ்ட்ரியை எடுத்துக்கிட்டாலும் இவங்கள போல திறமையான பெண்ணை பார்க்க முடியாது.

இவங்களோட பிசாசு 2 படத்துக்கு தான் சினிமா பேய் பட ரசிகர்கள் எல்லாம் வைட்டிங். பேய் படமே மிகவும் திகிலாக ரொம்ப வித்தியாசமாக இருக்க வாய்ப்பு இருக்கு. அதுவும் ஆண்ட்ரியா ஒரு படம் சூஸ் பண்ணி நடிக்கிறாங்க என்றால் அது கண்டிப்பாக தரமாக தான் இருக்கும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு. மிஷ்கின் படம் வேற, அவரு தான் இயக்குனர். அவர் படம் எப்படி இருக்கும் என்று ஊர் அறியும்.

Andrea vacation clicks viral

ஆண்ட்ரியாவை கொஞ்ச காலமாக நிறைய இசை கச்சேரியில் பார்க்கிறோம், அவங்க ஒரு இசை கச்சேரியில் இருந்தாலே அவ்வளவு எனர்ஜி வந்துவிடும் ரசிகர்களுக்கு. அவங்க பாடும் போது வைப் பண்ணுவாங்க பாருங்க அப்படி ஆனந்தத்தில் மிதாபங்க. அவங்க குரலில் ஒரு உயிர் இருக்கிறது. ஒரு தரமான சூப்பர் woman படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் இவங்களை வெச்சு எடுக்கலாம்.

தற்போது அந்த இசை கச்சேரி, படத்துகெல்லாம் கொஞ்சம் லீவு போட்டிருக்காங்க விடுமுறையை கொஞ்சம் ஜாலியா என்ஜாய் பண்ணலாம் என்று. கடலில் எங்கயோ போய்ட்டு இருக்காங்க, எங்க என்று தான் தெரியவில்லை.

Latest Clicks:

Related Posts

View all